திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலை.,யில் பொங்கல் விழா….
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே சுங்கச்சாவடி பகுதியில் அமைந்துள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் தழிழர்களின் பாரம்பரிய பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவானது தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், நாதஸ்வரம்,… Read More »திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலை.,யில் பொங்கல் விழா….