மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் மாணவி ஷிவானி
பிளஸ்2 ரிசல்ட் இன்று வெளியிடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள சில்வர் ஜூப்ளி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயிலும் ஷிவானி என்ற மாணவி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 594 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம்… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் மாணவி ஷிவானி