திருவான்மியூரில் கோயில் கோபுரத்தை சுத்தம் செய்த சிவனடியார் தவறி விழுந்து பலி..
சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள மருதீஸ்வரர் கோயிலில் உழவாரப் பணி எனப்படும் தூய்மை பணி நடைபெற்று வந்தது. சுமார் 30 பேர் இந்த சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிந்ததாக தெரிகிறது. அவர்களில் கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த பழனி… Read More »திருவான்மியூரில் கோயில் கோபுரத்தை சுத்தம் செய்த சிவனடியார் தவறி விழுந்து பலி..