இந்த ஒருங்கிணைப்பு ஒரு ஆரம்பம் தான் …. கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் பேட்டி…
மாநில உரிமைகளையோ, தொகுதிகளையோ எக்காரணம் கொண்டும் விட்டுத்தர மாட்டோம் என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார். மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக கர்நாடக துணை… Read More »இந்த ஒருங்கிணைப்பு ஒரு ஆரம்பம் தான் …. கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் பேட்டி…