சிலிண்டர் விலை கிடு கிடு உயர்வு….வணிகர்கள் அதிர்ச்சி..
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு மாதந்தோறும் எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மாதத்தின் முதல் நாள் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாவது… Read More »சிலிண்டர் விலை கிடு கிடு உயர்வு….வணிகர்கள் அதிர்ச்சி..