வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையும் குறைப்பு…. விரைவில் வருது தேர்தல்
மாதத்தின் முதல் நாள் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து அறிவிக்கின்றனர். அந்த வகையில் செப்டம்பர் ஒன்றாம் தேதியான இன்று வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை ரூ.157.50 எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. இதையடுத்து… Read More »வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையும் குறைப்பு…. விரைவில் வருது தேர்தல்