காசோலை மோசடி…. டைரக்டர் லிங்குசாமி தண்டனை நிறுத்திவைப்பு
காசோலை மோசடி வழக்கில், இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு விதிக்கப்பட்ட 6 மாதங்கள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2014ல் நடிகர் கார்த்தி, சமந்தா நடிப்பில் “எண்ணி… Read More »காசோலை மோசடி…. டைரக்டர் லிங்குசாமி தண்டனை நிறுத்திவைப்பு