நாக்கை பிளந்து டாட்டூ வரைந்தது எப்படி? சிறையில் ஹரிஹரனிடம் விசாரணை
திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (25). இவர், மேலசிந்தாமணி பஜார் பகுதியில் ‘ஏலியன்’ என்ற பெயரில் டாட்டூ சென்டரை நடத்தி வந்தார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஹரிஹரன் வித்தியாசமாக தோன்ற… Read More »நாக்கை பிளந்து டாட்டூ வரைந்தது எப்படி? சிறையில் ஹரிஹரனிடம் விசாரணை