திருச்சி அருகே சிறுவன் தூக்கிட்டு தற்கொலை…..
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே நெய்குப்பை மாதா கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் 17 வயதான தமிழ்ச்செல்வன். இவருடைய தந்தை காலமாகிவிட்ட நிலையில் தாயுடன் வசித்து வந்துள்ளார். தமிழ்ச்செல்வனுக்கு கடந்த சில மாதங்களாக கடுமையான… Read More »திருச்சி அருகே சிறுவன் தூக்கிட்டு தற்கொலை…..