Skip to content

சிறுமி வன்கொடுமை

16 வயது சிறுமி வன்கொடுமை… பெயிண்டருக்கு 22 ஆண்டுகள் சிறை…

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80shttps://youtu.be/DAKR_hU6_64?si=0tNZglxg7oKJPF1uதிருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காந்தி நகர் பகுதி சேர்ந்த மஞ்சுநாதன் பெயிண்டர் வேலை செய்து வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் மஞ்சுநாதனை உறவினர் பெண்ணான 16 வயது… Read More »16 வயது சிறுமி வன்கொடுமை… பெயிண்டருக்கு 22 ஆண்டுகள் சிறை…

தஞ்சை அருகே 14வயது சிறுமி வன்கொடுமை செய்த வாலிபர் கைது… சிறுமியின் காதலனும் கைது..

  • by Authour

சென்னையை சேர்ந்த 14 வயது சிறுமியை காணவில்லை. அவர் தஞ்சை பகுதிக்கு வந்திருக்கலாம் என்று புகார் தஞ்சை போலீசாருக்கு வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் அந்த சிறுமியின் புகைப்படத்தை வைத்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது… Read More »தஞ்சை அருகே 14வயது சிறுமி வன்கொடுமை செய்த வாலிபர் கைது… சிறுமியின் காதலனும் கைது..

தஞ்சையில் சிறுமி வன்கொடுமை… வாலிபர் போக்சோவில் கைது…

  • by Authour

தஞ்சாவூரில் 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து புகைப்படம் எடுத்து மிரட்டிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் பூமால் ராவுத்தர்… Read More »தஞ்சையில் சிறுமி வன்கொடுமை… வாலிபர் போக்சோவில் கைது…

சிறுமி வன்கொடுமை வழக்கில் போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை…

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2021 -ம் ஆண்டு சிறுமியை மிரட்டி பாலியல் வண்புணர்வு செய்த வழக்கின் ஆனந்தராஜ் (41)  என்பவர் மீது பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.… Read More »சிறுமி வன்கொடுமை வழக்கில் போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை…

error: Content is protected !!