தொண்டையில் உணவு சிக்கி 13வயது சிறுமி பலி…. ஈரோடு அருகே பரிதாபம்…
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள எலவமலை ஊராட்சி மணக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் முனிராஜ்- கீர்த்தனா தம்பதியினர், இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் வர்ஷினி (13) தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு… Read More »தொண்டையில் உணவு சிக்கி 13வயது சிறுமி பலி…. ஈரோடு அருகே பரிதாபம்…