திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் சிறுத்தை குட்டி நடமாட்டமா? வீடியோ..
திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தை குட்டி உலவுவதாக சிலர் கூறிவந்தனர். அதிலும் குறிப்பாக நேற்றிரவ ஜெகன் என்பவரின் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களில் பதிவான காட்சிகளில் சிறுத்தை குட்டி போன்ற… Read More »திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் சிறுத்தை குட்டி நடமாட்டமா? வீடியோ..