Skip to content

சிறுத்தை

கோவையில் பிடிப்பட்ட சிறுத்தை சிகிச்சை பலனின்றி பலி

  • by Authour

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி வனப்பகுதி ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர், வடவள்ளி, ஓணாப் பாளையம் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில மாதங்களாக கால்நடைகளைத் தாக்கி வந்த சிறுத்தை, நேற்று இரவு வனத் துறையினரால் வெற்றிகரமாக… Read More »கோவையில் பிடிப்பட்ட சிறுத்தை சிகிச்சை பலனின்றி பலி

கோவை அருகே கோழியை வேட்டையாடிய சிறுத்தை… சிசிடிவி..

கோவை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தடாகம், மாங்கரை, திருவள்ளுவர் நகர், கணுவாய், சோமையனூர் பன்னிமடை, வீரபாண்டிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள், காட்டுப்பன்றிகள், ஆகிய வன விலங்குகளின் நடமாட்டம் உள்ளது. இந்நிலையில் சில மாதங்களாகவே… Read More »கோவை அருகே கோழியை வேட்டையாடிய சிறுத்தை… சிசிடிவி..

ஆனைமலை ….. ஊருக்குள் புகுந்த சிறுத்தை….நாய், கன்று குட்டியை கடித்தது

  • by Authour

கோவை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியின் அடிவாரத்தில் விவசாய தோட்டங்களும், குடியிருப்பு நிலங்களும் உள்ளன.இங்கு அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளை சுற்றி காட்டில் இருந்து வரும் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து… Read More »ஆனைமலை ….. ஊருக்குள் புகுந்த சிறுத்தை….நாய், கன்று குட்டியை கடித்தது

புதுக்கோட்டை அருகே சிறுத்தை நடமாட்டமா?

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் மழவராயன்பட்டி, மாஞ்சான்விடுதி பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் பரவின. குறிப்பாக சமூக வலைதளங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அச்சத்துடனே வசித்து வந்தனர்.… Read More »புதுக்கோட்டை அருகே சிறுத்தை நடமாட்டமா?

திருப்பத்தூர்… மக்களை அச்சுறுத்திய சிறுத்தை பிடிபட்டது

  • by Authour

திருப்பத்தூர் சாம நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் இருக்கின்றன. இங்கு 5-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், ஒரு அரசு பள்ளி, அதன் அருகில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், ரெயில் நிலையம் என்று அந்த பகுதி… Read More »திருப்பத்தூர்… மக்களை அச்சுறுத்திய சிறுத்தை பிடிபட்டது

அரியலூர் சிறுத்தை… கடலூர்(or) பெரம்பலூர் மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்திருக்கலாம்… வனத்துறை தகவல்…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் செந்துறையில் 11 ம் தேதி காணப்பட்ட சிறுத்தை தற்பொழுது அரியலூர் மாவட்டத்தை விட்டு பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்து இருக்கலாம் என மாவட்ட வனத்துறை அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த… Read More »அரியலூர் சிறுத்தை… கடலூர்(or) பெரம்பலூர் மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்திருக்கலாம்… வனத்துறை தகவல்…

அரியலூர்……. ட்ரோன்கள் மூலம் சிறுத்தை கண்காணிப்பு

அரியலூரில்  சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் விடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், பொன்பரப்பி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வரப்பெற்றதை தொடர்ந்து வனத்துறை, காவல்துறை… Read More »அரியலூர்……. ட்ரோன்கள் மூலம் சிறுத்தை கண்காணிப்பு

அரியலூரிலும் புகுந்தது சிறுத்தை….. மருத்துவமனைக்குகள் நடமாடியதால் மக்கள் பீதி

  • by Authour

மயிலாடுதுறையில் கடந்த 2ம் தேதி ஒரு சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. இதனால்  அதனை பிடிக்க மாவட்ட நிர்வாகம், வனத்துறை, காவல்துறை தீவிர நடவடிக்கையில் குதித்தனர். ஆங்காங்கே கூண்டுகள்,  கண்காணிப்பு காமிரா வைக்கப்பட்டு சிறுத்தையை தேடி… Read More »அரியலூரிலும் புகுந்தது சிறுத்தை….. மருத்துவமனைக்குகள் நடமாடியதால் மக்கள் பீதி

2 தினங்களுக்கு பின் நேற்று இரவு மீண்டும் நடமாடிய சிறுத்தை…..மயிலாடுதுறையில் பரபரப்பு

  • by Authour

மயிலாடுதுறையில் கடந்த இரண்டாம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் 3ம் தேதி கண்காணிப்பு  கேமராவில் எடுக்கப்பட்ட சிறுத்தையின் புகைப்படத்தை வனத்துறையினர் வெளியிட்டனர். தொடர்ந்து  அந்த சிறுத்தை 22 கி.மீ.… Read More »2 தினங்களுக்கு பின் நேற்று இரவு மீண்டும் நடமாடிய சிறுத்தை…..மயிலாடுதுறையில் பரபரப்பு

மயிலாடுதுறை சிறுத்தை குடந்தை பகுதிக்கு இடம்பெயர்ந்ததா? பரபரப்பு தகவல்

மயிலாடுதுறை  நகரில் கடந்த 2ம் தேதி இரவு  ஒரு சிறுத்தை நடமாட்டம் இருப்பது   கண்காணிப்பு காமிரா பதிவுகள் மூலம் தெரியவந்தது.  இதையடுத்து அந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். பல்வேறு… Read More »மயிலாடுதுறை சிறுத்தை குடந்தை பகுதிக்கு இடம்பெயர்ந்ததா? பரபரப்பு தகவல்

error: Content is protected !!