அரியலூர் அருகே அரசு பள்ளியில் சிறுகதை பயிலரங்கம்…
அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்வு நடைபெற்றது. இந்த இனிய நிகழ்விற்கு பள்ளித் தலைமையாசிரியர் மே.குமணன் தலைமை தாங்கினார். கவிஞரும் எழுத்தாளருமான சிவ விஜயபாரதி “மாணவர்கள் மாண்புமிக்கவர்களே”என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தமிழ்க்கூடல்… Read More »அரியலூர் அருகே அரசு பள்ளியில் சிறுகதை பயிலரங்கம்…