அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு… அமைச்சர் தகவல்
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் நாளை 1000 சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட உள்ளன.… Read More »அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு… அமைச்சர் தகவல்