முகூர்த்த தினத்தை ஒட்டி சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு…
வார விடுமுறை நாள் மற்றும் முகூர்த்த தினத்தை ஒட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன…. இதுகுறித்து அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநா் மோகன் கூறியிருப்பதாவது:- சனி, ஞாயிறு வாரவிடுமுறை மற்றும்… Read More »முகூர்த்த தினத்தை ஒட்டி சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு…