போக்சோ வழக்குகளுக்காக மேலும் 4 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள்…
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. இதன்படி தமிழகத்தில் தற்போது 16 மாவட்டங்களில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் இயங்கிவருகின்றன. இந்நிலையில், போக்சோ வழக்குகளை விரைவாக விசாரிக்க… Read More »போக்சோ வழக்குகளுக்காக மேலும் 4 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள்…