மாணவர்களின் சிரமங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை
தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உதவி லோகோ பைலட் தேர்வுக்கான கணினி அடிப்படையிலான தேர்வுகளை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்… Read More »மாணவர்களின் சிரமங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை