திடீரென தீப்பற்றிய சிமெண்ட் லாரி… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்….
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே கரூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை கரூரிலிருந்து வேலூருக்கு சிமெண்ட் ஏற்றி வந்த லாரி வேலாயுதம்பாளையம் அருகே வந்தபோது திடீரென தீப்பற்றியது. லாரியின் முன் பகுதியில் இருந்து… Read More »திடீரென தீப்பற்றிய சிமெண்ட் லாரி… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்….