பயன்பாட்டில் இருந்த சிமெண்ட் பெஞ்சை உடைத்த அரசு அதிகாரி மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் புகார்…
கரூர் மாவட்டம் புலியூரை அடுத்துள்ளது வெங்கடாபுரம் கிராமம். இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தின் பொது இடத்தில் அம்பேத்கர் நற்பணி மன்றம் சார்பில் 4 சிமெண்ட் பெஞ்சுகள் அமைக்கப்பட்டிருந்தது.… Read More »பயன்பாட்டில் இருந்த சிமெண்ட் பெஞ்சை உடைத்த அரசு அதிகாரி மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் புகார்…