வேங்கைவயல் சம்பவம்.. தர்ம சங்கடத்தில் சிபிசிஐடி போலீசார்..
புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சி வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி, இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.… Read More »வேங்கைவயல் சம்பவம்.. தர்ம சங்கடத்தில் சிபிசிஐடி போலீசார்..