ஊழல்வாதி ஒருவர் கூட தப்பிவிடக்கூடாது…சிபிஐ வைரவிழாவில் பிரதமர் பேச்சு
நாட்டின் மத்திய விசாரணை அமைப்புகளில் ஒன்றான சி.பி.ஐ. அமைப்பு, கடந்த 1963-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி தொடங்கப்பட்டது. அதன் வைர விழா கொண்டாட்டம் இன்றுடில்லி விஞ்ஞான் பவனில் நடந்தது. வைர விழா நிகழ்ச்சியை பிரதமர்… Read More »ஊழல்வாதி ஒருவர் கூட தப்பிவிடக்கூடாது…சிபிஐ வைரவிழாவில் பிரதமர் பேச்சு