ஓஎன்ஜிசி தலைமை பொறியாளர், மனைவி மீது சிபிஐ வழக்கு
காரைக்கால் ஓஎன்ஜிசி தலைமை பொறியாளராக இருப்பவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி விமலா. இவர் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி வட்டார கல்வி அதிகாரியாக இருக்கிறார். கணவனும், மனைவியும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.14 கோடி சொத்து சேர்த்ததாக… Read More »ஓஎன்ஜிசி தலைமை பொறியாளர், மனைவி மீது சிபிஐ வழக்கு