பிரபல தயாரிப்பாளர் ”ஆனந்தி பிலிம்ஸ்” நடராஜன் காலமானார்…
தயாரிப்பாளர் ‘ஆனந்தி பிலிம்ஸ்’ நடராஜன் உடல்நலக் குறைவால் காலமானார். முன்னணி இயக்குநர்களான மகேந்திரன், பாரதிராஜா போன்றவர்களோடு பணியாற்றியவர் நடராஜன். நடராஜன் தயாரிப்பில்தான் இயக்குநர் மகேந்திரன் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி – மகேந்திரன் கூட்டணியில்… Read More »பிரபல தயாரிப்பாளர் ”ஆனந்தி பிலிம்ஸ்” நடராஜன் காலமானார்…