சினிமா செய்திகளை பார்ப்பதில்லை… உதயநிதி ஸ்டாலின் செம நக்கல்…
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் நேற்று பேசிய விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சினிமா செய்திகளை நான் பார்ப்பது இல்லை என்று காட்டமாக பேசியுள்ளார். இதேபோன்று… Read More »சினிமா செய்திகளை பார்ப்பதில்லை… உதயநிதி ஸ்டாலின் செம நக்கல்…