ஜெயங்கொண்டம் அருகே மண்வெட்டியால் சித்தப்பாவை தாக்கிய மெக்கானிக் கைது….
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மணக்கரை கிராமம் மெயின்ரோட்டுத் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மககன்கள் ராஜதுரை (66) மற்றும் பழனிச்சாமி. சகோதரர்கள் இவருக்கும் இடையே இடம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்.… Read More »ஜெயங்கொண்டம் அருகே மண்வெட்டியால் சித்தப்பாவை தாக்கிய மெக்கானிக் கைது….