தொடர் டூவீலர் திருட்டு….லாவகமாய் லவட்டி செல்லும் ஆசாமிகள்… சிசிடிவி காட்சி…
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை முதல் தெருவை சேர்ந்தவர் ராஜ மார்த்தாண்டம். இவர் அதிகாலையில் நடைபயிற்சி செல்வதற்காக தனது மோட்டார்சைக்கிளை அங்குள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் நிறுத்தி சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது… Read More »தொடர் டூவீலர் திருட்டு….லாவகமாய் லவட்டி செல்லும் ஆசாமிகள்… சிசிடிவி காட்சி…