கூரியர் பார்சலில் போதை மாத்திரை… திருச்சியில் சிக்கிய வாலிபர்கள்..
திருச்சி , மணல் வாரித் துறை ரோடு சங்கிலியாண்டபுரம் பகுதியில் கூரியர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வந்த ஒரு பார்சலில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை யடுத்து பாலக்கரை… Read More »கூரியர் பார்சலில் போதை மாத்திரை… திருச்சியில் சிக்கிய வாலிபர்கள்..