கரூர்… வௌ்ளத்தில் சிக்கிய நீரேற்று நிலைய பணியாளர்…. பத்திரமாக மீட்பு..
கரூர் மாவட்டம், சோமூர் வழியாக அமராவதி ஆறு சென்று திருமுக்கூடலூர் என்னும் ஊரில் காவிரி ஆற்றில் கலக்கிறது. சோமூரில் அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் புலியூரில் செயல்பட்டு வரும் தனியார் ஆலைக்கு சொந்தமான நீரேற்று நிலையம்… Read More »கரூர்… வௌ்ளத்தில் சிக்கிய நீரேற்று நிலைய பணியாளர்…. பத்திரமாக மீட்பு..