கழிவறை பீங்கானில் சிக்கிய சிறுவனின் கால்…போராடி மீட்ட தீயணைப்புதுறை…
மயிலாப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே வசிப்பவர் தனியார் நிறுவன ஊழியர் வினோத். நேற்று மாலை இவரது மூன்றரை வயது மகன் கழிவறைக்கு சென்ற போது சிறுவனின் கால் கழிவறை பீங்கானின் உள்ளே சிக்கிக் கொண்டது.… Read More »கழிவறை பீங்கானில் சிக்கிய சிறுவனின் கால்…போராடி மீட்ட தீயணைப்புதுறை…