சட்டமன்ற தேர்தல்.. சிக்கிம்மில் எஸ்கேஎம், அருணாச்சலில் பாஜக
சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி, அருணாச்சலப்பிரதேசத்தில் பாஜகவும், சிக்கிம்மில் எஸ்கேஎம் கட்சியும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கின்றன. அருணாச்சலப்… Read More »சட்டமன்ற தேர்தல்.. சிக்கிம்மில் எஸ்கேஎம், அருணாச்சலில் பாஜக