ஆன் லைன் ரம்மி…மணப்பாறை இளைஞர் தற்கொலை…. ரம்மி சாவு 49 ஆனது
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த அஞ்சல்காரன்பட்டியை சேர்ந்தவர் விலசன்(26) இவர் கோவையில் டீக்கடையில் வடை, பஜ்ஜி போடும் மாஸ்டராக வேலை செய்து வந்தார். கடந்த 3 தினங்களுக்கு முன் சொந்த ஊரான சவேரியர்புரம் வந்திருந்தார்.… Read More »ஆன் லைன் ரம்மி…மணப்பாறை இளைஞர் தற்கொலை…. ரம்மி சாவு 49 ஆனது