பொத்தேரி சாலை விபத்து… உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி…
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப்பாக்கம் ரயில்வே சாலை… Read More »பொத்தேரி சாலை விபத்து… உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி…