திருச்சி…தொழிற்சங்க கொடி மரம் அகற்ற எதிர்ப்பு….சாலை பணியாளர்கள் 12 பேர் கைது…
https://youtu.be/4W5hyTrbOFM?si=paT-1qsAFaZu1qkpசாலைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடி கம்பங்கள் மற்றும் கல்வெட்டுகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் நெடுஞ்சாலை துறைக்கு ஆணையிட்டது. அதைத்தொடர்ந்து பிரதான கட்சி தலைவர்கள் அனுமதியின்றி அமைக்கப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்றிடுமாறு கட்சியினருக்கு கட்டளையிட்டனர். இதற்கு… Read More »திருச்சி…தொழிற்சங்க கொடி மரம் அகற்ற எதிர்ப்பு….சாலை பணியாளர்கள் 12 பேர் கைது…