கரூர் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு…. சாலைகள் – ரயில் நிலையங்களில் பனிப்பொழிவு.
கரூர் மாவட்டத்தில் கரூர், மண்மங்கலம், அரவக்குறிச்சி குளித்தலை, இலாலாபேட்டை, கிருஷ்ணராயபுரம், புலியூர், காந்திகிராமம், ஆகிய பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகின்றது. வழக்கத்திற்கு மாறாக இருக்கும் இந்த கடும் பனிப்பொழிவால் இருசக்கர வாகன பயணிகள்… Read More »கரூர் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு…. சாலைகள் – ரயில் நிலையங்களில் பனிப்பொழிவு.