விக்கிரவாண்டியில் இன்று ….. சாராயம் குடித்த 7 பேர் பாதிப்பு…
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடப்பதால் அந்த தொகுதியில் இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட சில பகுதி்களில் இன்று புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட… Read More »விக்கிரவாண்டியில் இன்று ….. சாராயம் குடித்த 7 பேர் பாதிப்பு…