மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை….
மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடைமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. மயிலாடுதுறை அதன் சுற்றுவட்டார பகுதியில் விட்டு விட்டு சாரல் மழைபெய்து வருகிறது. மயிலாடுதுறை, மன்னம்பந்தல், சங்கரன் பந்தல், பெரம்பூர் கோமல், குத்தாலம், மணல்மேடு உள்ளிட்ட பல்வேறு… Read More »மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை….