ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு..
இது தொடர்பாக சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “பல ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, தன்னுடைய கணவர் ஏ.ஆர்.ரகுமானிடமிருந்து பிரியும் கடினமான முடிவை சாய்ரா எடுத்துள்ளார். அவர்களுடைய உறவில்… Read More »ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு..