விஜய்-அஜித் படத்தில் நடிக்க மறுத்த சாய்பல்லவி…
அல்போன்ஸ் புத்ரன் இயக்கிய பிரேமம் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. இப்படத்தில் மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவி தனது யதார்த்தமான நடிப்பாலும், அழகாலும் ரசிகர்களை கவர்ந்தார். பிரேமம் படத்தில்… Read More »விஜய்-அஜித் படத்தில் நடிக்க மறுத்த சாய்பல்லவி…