தஞ்சையில் மின்கம்பம் சாய்ந்து 4 வயது சிறுமிக்கு கால் முறிவு…
தஞ்சாவூர் மாவட்டம் நீலத்தநல்லூர், சந்தைப்புதுத் தெருவில் வசித்து வரும் அன்பழகன் – கனிமொழி தம்பதி 4 வயது மகள் தர்ஷிகா மீது அப்பகுதியிலுள்ள மின் கம்பம் சாய்ந்ததால் கால் எலும்பு முறிந்தது. இதுகுறித்து தகவலறிந்த… Read More »தஞ்சையில் மின்கம்பம் சாய்ந்து 4 வயது சிறுமிக்கு கால் முறிவு…