அரியலூர் அருகே மழையால் சாய்ந்த நெற்பயிர்கள்…. விவசாயிகள் வேதனை…
திருமானூர் டெல்டா பகுதிகளில், மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள டெல்டா பகுதியான திருமானூர் மற்றும் தா.பளூர் ஒன்றியத்தில் சுமார் 30000 ஹெக்டரில் சம்பா… Read More »அரியலூர் அருகே மழையால் சாய்ந்த நெற்பயிர்கள்…. விவசாயிகள் வேதனை…