12 ஆண்டுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி பட்டம் வென்றது இந்தியா..
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு இந்திய பவுலர்கள் சிம்மசொப்பனமாக… Read More »12 ஆண்டுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி பட்டம் வென்றது இந்தியா..