சாம்சங் நிறுவனம் தமிழகத்தில் மேலும் ரூ.1000 கோடி முதலீடு…
சாம்சங் நிறுவனம் தமிழகத்தில் மேலும் ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் தொழில்துறை மானியக்கோரிக்கையில் புதிய அறிவிப்புகளை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டார். அப்போது பேசிய அவர், நாகையில்… Read More »சாம்சங் நிறுவனம் தமிழகத்தில் மேலும் ரூ.1000 கோடி முதலீடு…