வங்கியில் ரூ.50 லட்சம் மோசடி …. சாமியார் வேடத்தில் சுற்றிய பலே கில்லாடி..
ஹைதராபாத்தில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கியின் சந்துலால் பரதாரி கிளையில் பணிபுரிந்தவர் சலபதி ராவ்; இவர் ரூ. 50 லட்சம் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக 2002-ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு… Read More »வங்கியில் ரூ.50 லட்சம் மோசடி …. சாமியார் வேடத்தில் சுற்றிய பலே கில்லாடி..