கோவை… மருதமலை அடிவாரத்தில் வௌ்ளி வேலை திருடிய…. சாமியார் கைது….
கோவையில் மருதமலை அடிவாரத்தில் மடத்தில் வெள்ளி வேலை திருடிய சாமியார் வெங்கடேஷ் சர்மா (57) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோவை மருதமலை கோவில் அடிவாரத்தில் வேல் கோட்டம் என்ற தனியாருக்கு சொந்தமான மடம்… Read More »கோவை… மருதமலை அடிவாரத்தில் வௌ்ளி வேலை திருடிய…. சாமியார் கைது….