திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமிதரிசனம்..
திருசெந்தூர் முருகன் கோயிலில் சிவகார்த்திகேயன் தரிசனம் செய்தார். வெளியே வந்த சிவகார்த்திகேயனுடன், ஏராளமானோர் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து… Read More »திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமிதரிசனம்..