பட்டுக்கோட்டை வனச்சரக பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு..
தஞ்சாவூர் வனக்கோட்டம், பட்டுக்கோட்டை வனச்சரகத்தில், மாவட்ட வன அலுவலர் ஆனந்த குமார் உத்தரவின் படி, பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ.எஸ்.சந்திரசேகரன் தலைமையில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. பட்டுக்கோட்டை செல்லிகுறிச்சி ஏரி, கரிசக்காடு பெரிய… Read More »பட்டுக்கோட்டை வனச்சரக பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு..