முதல்வர் ஸ்டாலினிடம்……சந்தோம் பேராலய அதிபர் வாழ்த்துby AuthourSeptember 16, 2024September 16, 2024சாந்தோம்பேராலய அதிபரும், தமிழ்நாடு சிறுபான்மையினர்நல ஆணையத்தின் முன்னாள் தலைவருமான வின்சென்ட் சின்னத்துரை இன்று தனது பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.