லட்டில் மாட்டுக்கொழுப்பு…. திருப்பதிகோவிலில் சாந்தி யாகம்
திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரம் குறைந்துள்ளதாக வந்த புகாரைத் தொடர்ந்து, அதனை மத்திய அரசின் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி சோதனை செய்து பார்த்ததில், அந்த நெய்யில் மாட்டுக்கொழுப்பு, பன்றிக்கொழுப்பு இருப்பது தெரியவந்தது.… Read More »லட்டில் மாட்டுக்கொழுப்பு…. திருப்பதிகோவிலில் சாந்தி யாகம்