சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து….. பலி 4 ஆக உயர்வு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியல் சகாதேவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. உரிமம் பெற்று இயங்கும் இந்தப் பட்டாசு ஆலையில் 10-க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது.… Read More »சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து….. பலி 4 ஆக உயர்வு